ராஜஸ்தானில் பட்டியலினத்தைச் சேர்ந்த காங்கிரஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025

ராஜஸ்தானில் பட்டியலினத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் திகாராம் ஜுல்லி சென்ற ராமர் கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜக தலைவர் க்யான்தேவ் அஹுஜா. இவ்விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியபோதும் தனது செயலை க்யான்தேவ் நியாயப்படுத்தி பேசிய நிலையில், பாஜக அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.

Update: 2025-04-08 10:32 GMT

Linked news