ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் லக்னோ அணிக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் லக்னோ அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் மிட்செல் மார்ஷ் அரைசதம் விளாசியுள்ளார்.
Update: 2025-04-08 11:12 GMT