தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சென்னையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சென்னையில் உள்ள மாதவரம் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் பரீட்சார்த்த முறையில், அதிநவீன கருவிகள் மற்றும் இயந்திரங்களை ரூ.10 கோடி மதிப்பீட்டில் மாநில அரசின் நிதி உதவியுடன் நிறுவி அதன் செயல்திறன் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

Update: 2025-04-08 11:31 GMT

Linked news