அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 08-04-2025

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய ஞானசேகரனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஞானசேகரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்து நீதிபதி உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

Update: 2025-04-08 12:29 GMT

Linked news