இன்றைய ராசிபலன் - 08.05.2025கன்னி புதிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
கன்னி
புதிய வியாபாரத்தில் முதலீடு செய்வீர்கள். செலவுகள் அதிகரிக்கும். அத்தியாவசிய தேவையா என உணர்ந்து செலவினை மேற்கொள்ளுங்கள். முகத் தோற்றம் பளிச்சிடும். உத்யோகத்தில் நிர்வாகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமை பளிச்சிடும். தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். நட்பால் ஆதாயம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
Update: 2025-05-08 01:40 GMT