பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு இன்று (வியாழக்கிழமை) வெளியாகிறது.
பொதுத்தேர்வு முடிவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் காலை 9 மணிக்கு வெளியிட இருக்கிறார்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை https://results.digilocker.gov.in, www.tnresults.nic.in என்ற இணையதளங்களில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அறிந்து கொள்ளலாம்.
Update: 2025-05-08 01:43 GMT