ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்- இன்று அனைத்துக்கட்சி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்- இன்று அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு
'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதல் பற்றி விளக்கம் அளிப்பதற்காக அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நாடாளுமன்ற நூலக கட்டிடத்தில் உள்ள கமிட்டி அறையில் இக்கூட்டம் நடப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
Update: 2025-05-08 01:45 GMT