ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் - டெல்லி அணிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
ஐ.பி.எல். கிரிக்கெட்: பஞ்சாப் - டெல்லி அணிகள் இன்று பலப்பரீட்சை
இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 58-வது ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
Update: 2025-05-08 01:46 GMT