புதிய போப் தேர்வாகவில்லை.. முதல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

புதிய போப் தேர்வாகவில்லை.. முதல் வாக்குப்பதிவுக்குப் பிறகு வெளியேறிய கரும்புகை


புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதற்காக உலகமெங்கிலும் இருந்து வாடிகனில் குவிந்திருந்த கார்டினல் எனப்படும் கர்தினால்கள் அடுத்தடுத்து சந்தித்து ஆலோசனை நடத்தினர்.


Update: 2025-05-08 02:28 GMT

Linked news