வழக்கம் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சிமொத்தம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
வழக்கம் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி
மொத்தம் தேர்ச்சி பெற்றவர்கள் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர். அதாவது, 95.03 சதவீதம் பேர் வெற்றி வெற்றுள்ளனர்.
இதில், மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.70 (4 லட்சத்து 5 ஆயிரத்து 472 பேர்) ஆகும்.
மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 93.16 (3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர்) ஆகும்.
அதாவது, மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-05-08 04:44 GMT