"ஆபரேஷன் சிந்தூர்" - பொய் செய்தி பரப்பிய சீன அரசு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

"ஆபரேஷன் சிந்தூர்" - பொய் செய்தி பரப்பிய சீன அரசு ஊடகத்திற்கு இந்தியா கண்டனம்


இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக, சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. சீன அரசின் ஊடகமாக குளோபல் டைம்ஸ்-ல் இந்த செய்தி வெளியானதாக தெரிகிறது.


Update: 2025-05-08 05:32 GMT

Linked news