முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி பயணம்


திருச்சி மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்ட இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.


Update: 2025-05-08 05:35 GMT

Linked news