பாகிஸ்தான் தாக்குதலில் இதுவரை 13 இந்தியர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

பாகிஸ்தான் தாக்குதலில் இதுவரை 13 இந்தியர்கள் பரிதாப பலி

ஜம்மு காஷ்மீரின் பூஞ்சில் எல்லைக் கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் சிக்கி இதுவரை 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Update: 2025-05-08 06:29 GMT

Linked news