பாக். ஏவுகணையை இடைமறித்து அழித்த இந்தியாஆபரேஷன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
பாக். ஏவுகணையை இடைமறித்து அழித்த இந்தியா
ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய எல்லை பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாக பஞ்சாப்பில் பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது.
Update: 2025-05-08 07:28 GMT