ராஜஸ்தான் - பாக்., எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்..... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

ராஜஸ்தான் - பாக்., எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்.. சந்தேகப்படுபவர்கள் இருந்தால் கண்டதும் சுட உத்தரவு


ராஜஸ்தான், பாகிஸ்தானுடனான தனது எல்லையை முழுமையாக மூடி உள்ளது. இந்நிலையில் சர்வதேச எல்லைக்கு அருகில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாட்டம் இருந்தால் கண்டதும் சுட எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு (BSF) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Update: 2025-05-08 07:34 GMT

Linked news