ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100 பயங்கரவாதிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 100 பயங்கரவாதிகள் உயிரிழப்பு: ராஜ்நாத் சிங்


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதிகள் 100 பேர் உயிரிழந்ததாக ராஜ்நாத்சிங் கூறினார். மேலும் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

Update: 2025-05-08 08:20 GMT

Linked news