எல்லை பகுதியில் பதற்றம் அதிகரிக்கும் வகையிலான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
எல்லை பகுதியில் பதற்றம் அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டால், மீண்டும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
எல்லை பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலை அதிகரித்து உள்ள சூழலில், மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் எச்சரிக்கை விட்டுள்ளார்.
Update: 2025-05-08 08:58 GMT