இந்தியாவில் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
இந்தியாவில் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டு உள்ளது என பாதுகாப்பு துறை அறிவித்து உள்ளது.
காஷ்மீர், பஞ்சாப், ஜம்மு, ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், சண்டிகார் உள்ளிட்ட 15 நகரங்களை தாக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி முறியடிக்கப்பட்டு உள்ளது.
Update: 2025-05-08 09:30 GMT