பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து அமெரிக்கர்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவு பிறப்பித்து உள்ளது. அப்படி வெளியேற முடியாத அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பதற்றம் அதிகரித்து உள்ள நிலையில், உளவுத்துறை அமைப்பின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
Update: 2025-05-08 10:33 GMT