டெல்லியில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சகங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

டெல்லியில் பல்வேறு துறை சார்ந்த அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் செயலாளர்களுடன் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பாகிஸ்தானின் தாக்குதலை முறியடிப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இந்தியாவில் அணு உலை உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தல் வழங்கினார்.

Update: 2025-05-08 10:38 GMT

Linked news