பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரருகே சீன தயாரிப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025
பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரருகே சீன தயாரிப்பு ஏவுகணையை பாகிஸ்தான் வீசியுள்ளது தெரிய வந்துள்ளது. பஞ்சாபில் கிடைத்த ஏவுகணை பாகங்களில் சீன தயாரிப்புக்கான அடையாளம் காணப்பட்டது.
இந்த சூழலில், சீன ஏவுகணை பயன்படுத்தப்பட்டது பற்றி எங்களுக்கு தெரியாது என சீன வெளியுறவு துறை விளக்கம் அளித்துள்ளது.
Update: 2025-05-08 10:51 GMT