கோவையை சேர்ந்த 70 வயது மூதாட்டி ராணி. இவருடைய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

கோவையை சேர்ந்த 70 வயது மூதாட்டி ராணி. இவருடைய கணவர் உயிரிழந்து விட்டார். வீட்டில் தனியாக இருந்த இவருக்கு படிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக, வீட்டில் இருந்தபடியே பன்னிரண்டாம் வகுப்புக்கான பாடங்களை படித்து, சமீபத்தில் நடந்த தேர்வில் கலந்து கொண்டார். அதன் முடிவு வெளியானதில் 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.

தமிழில் அதிகபட்சமாக 89 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களும் பெற்ற அவர், வரலாறு பாடத்தில் 52 மதிப்பெண்கள் என மொத்தம் 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார்.

Update: 2025-05-08 11:20 GMT

Linked news