பீகார்: பயங்கரவாதத்துக்கு எதிரான 'ஆபரேஷன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

பீகார்: பயங்கரவாதத்துக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடைபெற்ற தினமான மே 7ம் தேதி அன்று பிறந்த பெண் குழந்தைக்கு ‘சிந்தூரி' என பெற்றோர் பெயரிட்டுள்ளனர்.இந்திய ராணுவத்தை கௌரவிக்கும் விதமாக இப்பெயரை சூட்டியதாக தெரிவித்துள்ளனர்.

Update: 2025-05-08 13:26 GMT

Linked news