காஷ்மீரின் பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சிலவரிகளில் 08-05-2025

காஷ்மீரின் பூஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் முகமது இக்பால், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தாக்குதலில் உயிரிழந்தார். முகமது இக்பாலுக்கு பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதாகவும், இந்திய படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில், பூஞ்ச் மாவட்ட போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். 

Update: 2025-05-08 14:27 GMT

Linked news