கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து; 2... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 08-07-2025
கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்து; 2 பேர் பலி
பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே சிதம்பரம் நோக்கி ரெயில் சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர்.
Update: 2025-07-08 03:53 GMT