விஜய்யின் பிரசார பஸ்சை பறிமுதல் செய்ய தனிப்படை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025

விஜய்யின் பிரசார பஸ்சை பறிமுதல் செய்ய தனிப்படை போலீசார் தீவிரம்


விஜய்யின் பிரசார பஸ்சை ஏன் பறிமுதல் செய்யவில்லை? என்று தமிழக அரசு வக்கீல்களிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதன் அடிப்படையில் அரவக்குறிச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு அப்துல் கபூர் தலைமையிலான தனிப்படையினர் விஜய் பிரசார பஸ்சை பறிமுதல் செய்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Update: 2025-10-08 04:18 GMT

Linked news