டெல்லி - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025
டெல்லி - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்: 4 நாட்களாக தவிக்கும் வாகன ஓட்டிகள்
4 நாட்களாக நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
Update: 2025-10-08 05:36 GMT