மள மள என உயரும் தங்கம் விலை; இன்று மாலை நிலவரம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-10-2025

மள மள என உயரும் தங்கம் விலை; இன்று மாலை நிலவரம் என்ன?


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1,480 உயர்ந்து ரூ.91,080க்கு விற்பனை செய்யப்படுகிறது, காலையில் சவரனுக்கு 800 ரூபாயும் தற்போது மேலும் 680 ரூபாய் உயர்ந்து ரூ.91.080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2025-10-08 09:11 GMT

Linked news