தூய்மையற்ற நகரங்களில் மதுரை முதலிடம்: இதுதான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025
தூய்மையற்ற நகரங்களில் மதுரை முதலிடம்: இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை - சீமான்
கழிவுநீராலும், குப்பைகளாலும் நிரம்பி தமிழ்நாடே குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
Update: 2025-11-08 05:26 GMT