ரெயில் இன்ஜின் மீது கழுகு மோதி டிரைவர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-11-2025

ரெயில் இன்ஜின் மீது கழுகு மோதி டிரைவர் படுகாயம்


ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் ரெயில் இன்ஜின் மீது கழுகு மோதி டிரைவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பராமுல்லாவில் இருந்து பனிஹால் வரை செல்லும் ரெயிலில் இந்த சம்பம் நிகழ்ந்துள்ளது.


Update: 2025-11-08 07:33 GMT

Linked news