உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி-நடிகர்... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 08-12-2025
உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி-நடிகர் திலீப்
என்னுடைய திரை வாழ்வை அழிக்க முயற்சி நடைபெற்றது என்று நடிகை பாலியல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நடிகர் திலீப் பேட்டி அளித்துள்ளார். எனக்காக பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், எனக்காக வாதிட்ட வழக்கறிஞர்கள், ஆதரவாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் திலீப் கூறினார்.
Update: 2025-12-08 06:14 GMT