ராசிபலன் (09.01.2026): இன்றைய தினம் உற்சாகமான... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026
ராசிபலன் (09.01.2026): இன்றைய தினம் உற்சாகமான நாளாக அமையும்..!
ரிஷபம்
வெளி வட்டாரத்தில் செல்வாக்கு பெருகும். பணம் பாக்கெட்டை நிரப்பும். உடல் வலி நீங்கும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேருவர். மாணவர்கள் திறன் கூடி தாங்கள் தங்கள் பள்ளியில் நன்மதிப்பைப் பெறுவீர்கள். மாமியாரிடம் அனுசரிப்பது நல்லது. எடுத்த காரியம் வெற்றியடையும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்
Update: 2026-01-09 03:51 GMT