‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கில் இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கில் இன்று தீர்ப்பு 


நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் இதுவரை வழங்காத நிலையில், ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. மேலும் விரைவில் புதிய வெளியீட்டுத் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Update: 2026-01-09 03:53 GMT

Linked news