அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்:... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026
அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் தொடக்கம்: தொண்டர்கள் உற்சாகம்
இந்த நிலையில். அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த நேர்காணலில், சேலம் மாநகர், சேலம் புறநகர், ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர் கிழக்கு. ஈரோடு புறநகர் மேற்கு, கரூர், திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தி வருகிறார்.
Update: 2026-01-09 07:15 GMT