"பராசக்தி" படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்..... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026
"பராசக்தி" படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்.. திட்டமிட்டபடி நாளை வெளியாகும்
இந்த நிலையில், கோர்ட்டில் உத்தரிவின் பேரில் தணிக்கை வாரியம் பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது .நாளை (ஜன.10) திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று (ஜன.9) தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது.
Update: 2026-01-09 07:19 GMT