பராசக்தி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026

பராசக்தி படத்திற்கு முன்பதிவு தொடங்கியது 

சென்னை, திருவள்ளூரில் உள்ள திரையங்குகளில் பராசக்தி படத்திற்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. பராசக்தி படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்று கிடைத்ததை அடுத்து திரையரங்குகள் முன்பதிவை தொடங்கி உள்ளன.

Update: 2026-01-09 07:35 GMT

Linked news