தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு: தவெக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 09-01-2026

தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு: தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

2026 தமிழக சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழுவை தவெக தலைவர் விஜய் அமைத்துள்ளார். இதன்படி அருண்ராஜ், சம்பத்குமார் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் கட்சியில் இணைந்த ஜேசிடி பிரபாகர், மயூரி உள்ளிட்டோரும் அந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Update: 2026-01-09 08:17 GMT

Linked news