ஜனநாயகன் தணிக்கைச்சான்று விவகாரத்தை அரசியலாக்குவது தவறு - எஸ்.வி. சேகர்
ஆண்டுக்கணக்கில் திட்டமிட்டு படம் எடுக்கின்றனர். சென்சார் சான்று மட்டும் உடனே கிடைக்க வேண்டுமென்றால் எப்படி நடக்கும்? தற்போதைய சிக்கலுக்கு ஜனநாயகன் படக்குழுதான் காரணம் என தணிக்கை வாரிய முன்னாள் உறுப்பினர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
Update: 2026-01-09 13:14 GMT