என்னைப் போல் நீங்களும் முன்னேறணும் - அஜித்குமார்

நான் வாழ்க்கையில் சிறப்பாக இருக்க வேண்டும் என நீங்கள் அனைவரும் எப்படி விரும்புகிறீர்களோ, அதேபோல் நீங்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நான் விரும்புகிறேன் என நடிகரும், ரேஸருமான அஜித்குமார் கூறியுள்ளார்.

Update: 2026-01-09 13:28 GMT

Linked news