துணை ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு துணை ஜனாதிபதி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-03-2025
துணை ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கருக்கு (வயது 73) நேற்று நள்ளிரவில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்போது அவரது உடநிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-03-09 04:57 GMT