உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-03-2025
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறு வந்த மகா கும்பமேளா நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபிறகும், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதற்காக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். எனவே, மக்களின் வசதிக்காக சில ஏற்பாடுகள் ஆண்டு முழுவதும் அப்படியே வைத்திருக்கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.
Update: 2025-03-09 05:10 GMT