அமெரிக்காவில் இந்து கோவில் மீது... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-03-2025

அமெரிக்காவில் இந்து கோவில் மீது தாக்குதல்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படும் சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சினோ ஹில்ஸ் பகுதியில் நடந்த இந்த சம்பவம் அங்கு வாழும் இந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Update: 2025-03-09 06:24 GMT

Linked news