குஜராத்தின் சபர்காந்தா மாவட்டம், போஷினா தாலுகாவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-03-2025

குஜராத்தின் சபர்காந்தா மாவட்டம், போஷினா தாலுகாவில் இன்று அதிகாலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. குஜராத்-ராஜஸ்தான் எல்லை அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர்.

Update: 2025-03-09 08:27 GMT

Linked news