சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-03-2025

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா பந்துவீசுகிறது. இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

Update: 2025-03-09 08:49 GMT

Linked news