மதுரை கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 09-03-2025
மதுரை கீழக்கரையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தின் வெளியே தீ விபத்து ஏற்பட்டது.ஜல்லிக்கட்டு அரங்கின் வெளிப்பகுதியில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்து. தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
Update: 2025-03-09 11:44 GMT