ஆந்திராவின் பெண்டுர்த்தி அருகே துணை முதல்-மந்திரி... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
ஆந்திராவின் பெண்டுர்த்தி அருகே துணை முதல்-மந்திரி பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் ஜேஇஇ நுழைவுத்தேர்வை தவறவிட்டதாக 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Update: 2025-04-09 04:30 GMT