குமரி அனந்தன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
குமரி அனந்தன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிப்பு
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. அதில் குமரி அனந்தனை இழந்து வாடும் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அவரது குடும்பத்திற்கும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த பேரவை ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
Update: 2025-04-09 04:34 GMT