பாஜகவில் இணைந்தார் கேதர் ஜாதவ் இந்திய கிரிக்கெட்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
பாஜகவில் இணைந்தார் கேதர் ஜாதவ்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ், பாஜகவில் இணைந்தார். மராட்டிய மாநில பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில், கட்சியில் இணைந்த கேதர் ஜாதவ், மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இளைஞர்களை சந்தித்து பாஜகவின் விளையாட்டுப் பிரிவை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Update: 2025-04-09 05:04 GMT