தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்கள் இயக்கம் தமிழ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025
தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்கள் இயக்கம்
தமிழ் புத்தாண்டு, மகாவீர் ஜெயந்தி, வார இறுதி நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்திலிருந்து இன்று (09.04.2025) 190 பஸ்களும், வெள்ளிக்கிழமை அன்று (11.04.2025), 525 பஸ்களும், சனிக்கிழமை அன்று 380 பஸ்களும் இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் கோயம்பேட்டிலிருந்து 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
Update: 2025-04-09 06:30 GMT