பட்டாசு ஆலைகளில் 1,477 ஆய்வு: தொழிலாளர் நலத்துறை ... ... இன்றைய முக்கிய செய்திகள் சிலவரிகளில்.. 09-04-2025

பட்டாசு ஆலைகளில் 1,477 ஆய்வு: தொழிலாளர் நலத்துறை

2023-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-ம் ஆண்டில் பட்டாசு ஆலை விபத்துகள் 40.74 சதவிகிதம் குறைந்துள்ளன. 2024-25 ஆண்டில் பட்டாசு ஆலைகளில் 1,477 ஆய்வுகள் மேற்கொண்டு 784 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1.37 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-04-09 07:09 GMT

Linked news